எட்கர் ரைசு பர்ரோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kuzhali.india (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1742449 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
| birthnamename = எட்கர் ரைசு பர்ரோசு
| image = E-R-Burroughs.jpg
| birthdate = {{birth date|1875|9|1|mf=y}}
வரிசை 11:
| genre = [[சாகசப் புனைவு]], [[தொலைந்த உலகுப் புனைவு]], [[வாளும் கொளும்]], [[கோள் நேசம்]], மென்மையான [[அறிபுனை]], [[மேற்கத்திய புனைவு]]
| notableworks = [[டார்சான்]], ஜான் கார்ட்டர்
| influences = [[எட்வின் லெஸ்டர் லிண்டென் அர்னால்டு]], [[ஆர்தர் கோனன் டாயில்]], [[ஹெச். ரைடர் ஹக்கார்ட்]], [[ரட்யார்ட் கிப்ளிங்]], [[ழூல் வேர்ண்]], [[ஹெச். ஜி. வெல்ஸ்]]
| influences =
| influenced = [[ரே பிராட்பரி]], [[லீக் பிராக்கெட்]], [[லின் கார்ட்டெர்]], [[ஆர்தர் சி. கிளார்க்]], [[ராபர்ட் ஏ. ஹைன்லைன்]], [[ராபர்ட் ஈ. ஹோவார்ட்]], [[ஓடிஸ் அடெல்பெர்ட் கிளைன்]], [[ஏ. மெர்ரிட்]], [[ஜான் நார்மன்]], [[மைக்கேல் மூர்காக்]], [[கார்ல் சேகன்]]
| influenced =
}}
 
'''எட்கர் ரைசு பர்ரோசு''' (''Edgar Rice Burroughs''; எட்கர் ரைஸ் பர்ரோஸ்; செப்டம்பர் 1, 1875 – மார்ச் 19, 1950) ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] எழுத்தாளர். காட்டு நாயகன் [[டார்சான்]] மற்றும் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] நாயகன் ஜான் கார்ட்டர் ஆகிய பாத்திரங்களை படைத்தற்காக உலகப்புகழ் பெற்றவர். [[சாகசப் புனைவு|சாகச]] மற்றும் [[அறிபுனை]] பாணிகளின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். எழுத்துலகில் மட்டுமல்லாது தனது படைப்புகளை பிற ஊடகங்களின் வழியாக சந்தைப்படுத்துவதிலும் பெருவெற்றி கண்டவர்.
 
[[சிக்காகோ]] நகரில் பிறந்த பர்ரோசு [[காகிதக்கூழ் இதழ்]]களில் வரும் கதைகளைப் படித்துவிட்டு தானும் அதே பாணியில் கதைகளை எழுதத் தொடங்கினார். 1912 அவரது முதல் சிறுகதை வெளியானது. அதே ஆண்டு முழுநேர எழுத்தாளராக மாறிய பர்ரோசு டார்சான் பாத்திரத்தை உருவாக்கினார். வெளியான நாள் முதல் டார்சான் புத்தகங்கள் பெருவெற்றி கண்டன. புதினங்கள், சிறுகதைகள், திரைப்படங்கள், [[படக்கதை]]கள் என பல்வகைப்பட்ட ஊடகங்களில் டார்சான் பாத்திரத்தைக் கொண்டு படைப்புகளை உருவாக்கினார் பர்ரோஸ். வெளியாகி நூறாண்டுகள் ஆகியும் டார்சன் பாத்திரம் இன்றுவரை ஒரு அமெரிக்கக் கலாச்சார சின்னமாகத் திகழ்கிறது. டார்சானைத் தவிர பல [[அறிபுனை]] மற்றும் [[கனவுருப்புனைவு]] புத்தகங்களையும் பர்ரோசு எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை செவ்வாய் கிரகத்து ஜான் கார்ட்டர் வரிசை புதினங்கள்.
 
==தாக்கங்கள்==
[[எட்வின் லெஸ்டர் லிண்டென் அர்னால்டு]], [[ஆர்தர் கோனன் டாயில்]], [[ஹெச். ரைடர் ஹக்கார்ட்]], [[ரட்யார்ட் கிப்ளிங்]], [[ழூல் வேர்ண்]], [[ஹெச். ஜி. வெல்ஸ்]]
 
==பின்பற்றுவோர்==
[[ரே பிராட்பரி]], [[லீக் பிராக்கெட்]], [[லின் கார்ட்டெர்]], [[ஆர்தர் சி. கிளார்க்]], [[ராபர்ட் ஏ. ஹைன்லைன்]], [[ராபர்ட் ஈ. ஹோவார்ட்]], [[ஓடிஸ் அடெல்பெர்ட் கிளைன்]], [[ஏ. மெர்ரிட்]], [[ஜான் நார்மன்]], [[மைக்கேல் மூர்காக்]], [[கார்ல் சேகன்]]
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எட்கர்_ரைசு_பர்ரோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது