மீனா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 12:
}}
 
'''மீனா''' (பிறப்பு: [[16 செப்டம்பர்]], [[1976]]; சென்னை) தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் செவாலியோர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] ''[[நெஞ்சங்கள்]]'' திரைப்படமாகும். [[1990|90]]களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான [[முத்து (திரைப்படம்) | முத்து திரைப்படம்]], [[சப்பான்|சப்பானில்]] வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்நடித்துள்ளார்.
 
== குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்படங்கள் ==
* ''[[என் ராசாவின் மனசிலே]]''
* '' [[எஜமான்]]''
வரிசை 31:
* ''[[செங்கோட்டை]]''
* ''[[ஆனந்த பூங்காற்றே]]''
'
 
==மேற்கோள்களும் குறிப்புக்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/மீனா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது