"மினார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎தோற்றமும் வளர்ச்சியும்: *உரை திருத்தம்*)
 
==தோற்றமும் வளர்ச்சியும்==
ஆரம்பகாலஆரம்பகாலப் [[பள்ளிவாசல்]]கள் மினார்களைக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாத்தின்இசுலாத்தின் முதல் தொழுகைகள் [[முகம்மது நபி]] அவர்களின் வீட்டிலேயே நடைபெற்றது. அக்காலங்களில் வீட்டுக்கூரையில் ஏறி நின்றே தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டது. முதலாவது மினார் முகமது நபியின் காலத்துக்கு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னரே [[துனீசியா|துனீசியப்]] பகுதியில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. துனீசியாவின் கைருவான் நகரில், உக்பா மசூதியில் அமைந்துள்ள மிகவும் பெரியமிகப்பெரிய மினாரே இன்றும் நிலைத்திருக்கும் மினார்களில் மிகவும் பழையது.<ref name="art of islam">[http://books.google.fr/books?id=DBqId4J_sIAC&pg=PA128&dq=kairouan+oldest+minaret&lr=&cd=22#v=onepage&q=kairouan%20oldest%20minaret&f=false Titus Burckhardt, ''Art of Islam, Language and Meaning: Commemorative Edition''. World Wisdom. 2009. p. 128]</ref>
 
மினார்கள் பல வடிவங்களில் உள்ளன. [[சதுரம்]], [[வட்டம்]], [[எண்கோணம்]] ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. [[ஈராக்]]கின் [[சாமரா]] (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட [[சாமராவின் பெரிய மசூதி|பெரிய பள்ளிவாசல்]] [[கூம்பு]] வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1746679" இருந்து மீள்விக்கப்பட்டது