மினார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
==அமைப்பு==
மினார்கள்மினார்களில், அடி, நடுப்பகுதி, மாடம் என மூன்று பகுதிகள் உண்டு.<ref>[http://www.nat-hazards-earth-syst-sci.net/11/2011/2011/nhess-11-2011-2011.pdf ''Dynamic response of masonry minarets strengthened with Fiber Reinforced Polymer (FRP) composites'' (Natural Hazards and Earth System Sciences) p. 2012]</ref> பல வடிவங்களில் உள்ளன. [[சதுரம்]], [[வட்டம்]], [[எண்கோணம்]] ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. [[ஈராக்]]கின் [[சாமரா]] (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட [[சாமராவின் பெரிய மசூதி|பெரிய பள்ளிவாசல்]] [[கூம்பு]] வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மினார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது