"மினார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

681 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
==அமைப்பு==
மினார்களில், அடி, நடுப்பகுதி, மாடம் என மூன்று பகுதிகள் உண்டு.<ref>[http://www.nat-hazards-earth-syst-sci.net/11/2011/2011/nhess-11-2011-2011.pdf ''Dynamic response of masonry minarets strengthened with Fiber Reinforced Polymer (FRP) composites'' (Natural Hazards and Earth System Sciences) p. 2012]</ref> பல வடிவங்களில் உள்ளன. [[சதுரம்]], [[வட்டம்]], [[எண்கோணம்]] ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. [[ஈராக்]]கின் [[சாமரா]] (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட [[சாமராவின் பெரிய மசூதி|பெரிய பள்ளிவாசல்]] [[கூம்பு]] வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.
{{multiple image
| footer = In pre-Islamic [[Firouzabad|Firouzabad, Iran]], at the center of the circular city was a spiral fire temple tower, the architectural precedent of the Minaret of the [[Great Mosque of Samarra]], illustrating the [[Sassanid architecture|Sassanid]] influence on early Islamic architecture.
| align = right
| image1 =
| width1 = 125
| alt1 = Tower in Firouzabad
| caption1 = The fire temple tower of [[Firouzabad]], [[Iran]], [[Sassanid era]]
| image2 = Great Mosque of Samarra.jpg
| width2 = 135
| alt2 = Minaret of the Great Mosque of Samarra
| caption2 = [[Malwiya|Minaret (malwiya)]] of the [[Great Mosque of Samarra]]
}}
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1746722" இருந்து மீள்விக்கப்பட்டது