எண்ணிம ஒளிப்படவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 21:
எண்ணிமப் படிமம் ஒன்றின் தரம் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. இவற்றுட் பல காரணிகள் எண்ணிமமல்லாத படிமங்களுக்கும் பொதுவானதே. [[படத்துணுக்கு]] (pixel) எண்ணிக்கை இவற்றுள் முக்கியமான ஒன்று. இது பொதுவாக ''மெகாபிக்சல்'' அலகில் அளவிடப்படுகிறது. ஒரு ''[[மெகாபிக்சல்]]'' என்பது ஒரு மில்லியன் படத்துணுக்குகளுக்குச் சமமானது. எண்ணிம ஒளிப்படக் கருவிகளை ஒப்பிடும் வசதிக்காக "எண்ணிம ஒளிப்படக்கருவி சந்தைப்படுத்துனர் சங்கங்களால்" இந்த அளவீட்டு முறை உருவாக்கப்பட்டது. ஆனால் இது எண்ணிம ஒளிப்படக் கருவிகளின் தரத்தைக் குறிக்கும் முக்கிய அளவீடு அல்ல. மூலத் தரவுகளை நிறச் சமநிலை கொண்டதும், பார்ப்பதற்கு நன்றாக இருக்கக்கூடியதுமான படிமங்களாக உருவாக்கும் பணியைச் செய்வதும், ஒளிப்படக் கருவியினுள் உள்ளதுமான செயற்பாட்டுத் தொகுதியே மிகவும் முக்கியமானது. இதன் காரணமாகவே சில 4+ மெகாபிக்சல் ஒளிப்படக் கருவிகள் அதனிலும் கூடிய மெகாபிக்சல் அளவைக் கொண்ட ஒளிப்படக் கருவிகளிலும் கூடிய தரமான படங்களைத் தருகின்றன.
 
[[பகுப்பு:ஒளிப்படவியல்எண்மிய ஒளிப்படவியல்‎]]
"https://ta.wikipedia.org/wiki/எண்ணிம_ஒளிப்படவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது