ஒளிப்படக்கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: af:Kamera is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 2:
'''ஒளிப்படக்கருவி''' அல்லது '''நிழற்பட ஒளிவாங்கி''' (சுருக்கம் : '''ஒளிவாங்கி''' அல்லது ''''நி' னா வாங்கி''' ) (ஆங்கிலம்: Camera) என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம்பிடிகருவிகளும் உள்ளன. ஒற்றைப் படத்தை எடுக்கும் கருவிகள், [[நிழற்படக் கருவி]]கள் (''photo cameras'') அல்லது நிலைத்த படம்பிடிகருவிகள் (''still cameras'') எனப்படுகின்றன. காட்சிகளிலிருந்து வரும் [[ஒளி]]யைக் குவித்து ஒளியுணர்வுள்ள மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலமே படம் பிடிக்கப்படுகின்றது. கட்புலனாகக்கூடிய ஒளிக்கதிர்கள் மட்டுமன்றி, கட்புலனாகாத கதிர்களையும் படம்பிடிகருவிகள் பயன்படுத்துவதுண்டு.
 
== ;படம்பிடிகருவி வாங்கும்பொழுது கவனிக்கப் படவேண்டிய தரவுகள் =={{cn}}
* இலக்கமியல் கருவி எதிர் Analog கருவி
* Compact எதிர் [[:en:Digital single-lens reflex camera]]
* Pixele எண்ணிக்கை
* Resolution
* ஒளியியல் பெருக்கம்: x முறைகள்
* எண்மியப் பெருக்கம்: x முறைகள் [http://www.photoxels.com/article-optical-digital-zoom.html]
* நினைவட்டைக் கொள்ளளவு, நினைவட்டை வகை
* LCD brigtness
* உணரி அளவும் பார்வைக் கோணமும் (Aperture)
* மூடல் வேகம்
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்படக்கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது