திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
வரிசை 1:
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இது [[திருவனந்தபுரம் மாவட்டம்|திருவனந்தபுரம் மாவட்டத்தின்]] [[கழக்கூட்டம் சட்டமன்றத் தொகுதி|கழக்கூட்டம்]], [[வட்டியூர்க்காவு சட்டமன்றத் தொகுதி|வட்டியூர்க்காவு]], [[திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி|திருவனந்தபுரம்]], [[நேமம் சட்டமன்றத் தொகுதி|நேமம்]], [[பாறசாலை சட்டமன்றத் தொகுதி|பாறைச்சாலை]], [[கோவளம் சட்டமன்றத் தொகுதி|கோவளம்]], [[நெய்யாற்றின்கரை சட்டமன்றத் தொகுதி|நெய்யாற்றிங்கரை]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.<ref>http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]</ref> கடைசியாக, 2009-ல் அமைந்த பதினைந்தாம் மக்களவை தேர்தலில் [[சசி தரூர்]] போட்டியிட்டு வென்றார்.
 
==பாராளுமன்ற உறுப்பினர்கள்==
வரிசை 25:
==சான்றுகள்==
{{reflist}}
 
 
{{கேரள மக்களவைத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/திருவனந்தபுரம்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது