சசி தரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 36:
'''சசி தரூர்''' (மலையாளம்: ശശി തരൂര്‍) (பிறப்பு 9 மார்ச் 1956) [[இந்தியா]]வின் முன்னாள் மனிதவள மேன்பாட்டுத் துறை அமைச்சரும், முன்னாள் வெளியுறவுத்துறை இணையமைச்சரும் மற்றும் [[கேரளா]]வின் [[திருவனந்தபுரம்]] மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினரும் ஆவார். இவர் முன்னர் [[ஐக்கிய நாடுகள்|ஐ.நா]]வின் துணை பொதுசெயலராக (தொடர்பு மற்றும் பொது தகவல்) பதவி வகித்தவர். 2006ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் பதவிக்கான போட்டியில் இந்தியாவினால் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு போட்டியிட்ட எழுவரில் இரண்டாவதாக வந்தவர்.<ref>[http://thatstamil.oneindia.in/news/2006/10/03/un.html]</ref> இவர் எழுத்தாளர், பத்தியாளர், தாளியலாளர், மனித உரிமை வழக்கறிஞர் என பன்முகப்பட்டவர். பல உதவி நிறுவனங்களில்,பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்கள் போன்றவற்றில், அறிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
 
[[2009 இந்திய பொது தேர்தல்|2009 இந்திய மக்களவை தேர்தலில்]] திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 99998 வாக்குகளில் வெற்றிபெற்றார். 2009, 2014-ஆம் ஆண்டுகளில் [[திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி]]யில் போட்டியிட்டு வென்றார். <ref name="ECI"> http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4569 உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]</ref>
 
== பிறப்பு,ஆரம்ப வாழ்க்கை ==
வரிசை 43:
== தொழில்முறை வாழ்க்கை ==
1978 முதல் 2007 வரை ஐக்கிய நாடுகள் அவையில் பணிபுரிந்தார்.2014இல் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து புகழ்ந்து வந்ததாக புகார்களை அடுத்து காங்கிரஸ் செய் தித் தொடர்பாளர்கள் பொறுப்பு வகிப்போர் பட்டியலில் இருந்து இவர் பெயர் நீக்கபட்டது .<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=83039 | title=சசி தரூரின்கட்சிப் பொறுப்பை பறித்தது காங். | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=14 அக்டோபர் 2014 | accessdate=14 அக்டோபர் 2014}}</ref>
 
== சசி தரூரின் புத்தகங்கள் ==
இவர் கீழ்க்காணும் நூல்களை எழுதியுள்ளார்.<ref name="ECI"/>
==== புனைவு ====
* ''ரயட்'' (Riot) (2001)
வரி 49 ⟶ 51:
* ''பைவ் டாலர் ஸ்மைல் மற்றும் பிற கதைகள்''(The Five Dollar Smile and Other Stories) (1990)
* ''தி கிரேட் இந்தியன் நாவல்'' (1989)
==== புனைவு ====
* ''ஷேடோ அக்ராஸ் த பிளேயிங்க் ஃபீல்ட்: அறுபது ஆண்டுகள் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட்'' (Shadows Across the Playing Field: Sixty Years of India-Pakistan Cricket)[with Shaharyar Khan] (2009)
* ''யானை,புலி மற்றும் கைப்பேசி:21ஆம் இந்தியா எண்ணங்கள் '' (The Elephant, the Tiger and the Cell Phone: Reflections on India in the 21st Century)(2007)
"https://ta.wikipedia.org/wiki/சசி_தரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது