சல்பூரிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி G.Kiruthikan பக்கம் கந்தகக் காடிசல்பூரிக் அமிலம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்திய...
No edit summary
வரிசை 1:
{{chembox new
| Name = கந்தகக்சல்பூரிக் காடிஅமிலம் <br /><small>Sulfuric acid</small>
| ImageFile = Sulfuric-acid-2D-dimensions.svg
| ImageFile1 = Sulfuric-acid-3D-vdW.png
வரிசை 41:
}}
}}
'''கந்தகக்சல்பூரிக் காடிஅமிலம்''' (Sulfuric or sulphuric acid, [[ஐதரசன்|H]]<sub>2</sub>[[கந்தகம்|S]][[ஆக்சிசன்|O]]<sub>4</sub>), ஒரு கடுமையான [[கரிமமற்ற காடி]] (மினரல் காடி). இது [[நீர்|நீரில்]] எல்லா அளவிலும் (அடர்த்தியிலும்) கலந்து கரையக்கூடியது. கந்தகக் காடி பல்வேறு தொழிலகங்களில் மிகப் பயன்படும் ஒரு வேதியியற் பொருள். 2001 ஆண்டின் கணக்குப்படி ஏறத்தாழ $8 [[பில்லியன்]] அமெரிக்க டாலர் மதிப்புடைய 165 [[மில்லியன்]] [[டன்]] கந்தகக் காடி உற்பத்தி செய்யப்பட்டது. இதன் முக்கிய பயன்பாடுகள்: உரம் செய்தல், கனிமங்களைப் பிரித்தெடுத்தல், எரியெண்ணெய் தூய்மைப்படுத்துதல், [[தானுந்து]]களில் பயன்படும் ஈயம்-காடி [[மின்கலம்|மின்கலங்கள்]] செய்தல், கழிவுநீர் தூய்மைப்படுத்தல், பல்வேறு வேதியியல் பொருள்கள் செய்தல், சாயம், நிறப்பூச்சுகளில் நிறப்பொருள்கள் செய்தல், மருந்துகள், [[வெடிமருந்து]]கள் செய்தல் ஆகியவை.
 
கந்தகக் காடி பார்ப்பதற்கு நிறமற்றதாக இருக்கும். இது அடர்த்தியான அரிப்புத்தன்மை மிக்க ஒரு வேதிப்பொருள். இதனை ஐதரசன் சல்பேட்டு (Hydrogen Sulfate) என்றும் கூறுவதுண்டு. இடைக்கால ஐரோப்பியாவில் இதனை ''ஆயில் ஆஃவ் விட்ரியோல்'' (Oil of Vitriol) என்றும் கூறினர், ஏனெனில் இக் காடியின் பயன்பாட்டால் பெறும் வெவ்வேறு சல்பேட்டு உப்புகள் பல நிறங்களில் கண்ணாடி போன்று காட்சி அளித்தன. கண்ணாடியின் [[இலத்தீன்]] மொழிச்சொல் ''விட்ரியசு'' (vitreus).
"https://ta.wikipedia.org/wiki/சல்பூரிக்_அமிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது