"சல்பூரிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
கந்தகக் காடி பார்ப்பதற்கு நிறமற்றதாக இருக்கும். இது அடர்த்தியான அரிப்புத்தன்மை மிக்க ஒரு வேதிப்பொருள். இதனை ஐதரசன் சல்பேட்டு (Hydrogen Sulfate) என்றும் கூறுவதுண்டு. இடைக்கால ஐரோப்பியாவில் இதனை ''ஆயில் ஆஃவ் விட்ரியோல்'' (Oil of Vitriol) என்றும் கூறினர், ஏனெனில் இக் காடியின் பயன்பாட்டால் பெறும் வெவ்வேறு சல்பேட்டு உப்புகள் பல நிறங்களில் கண்ணாடி போன்று காட்சி அளித்தன. கண்ணாடியின் [[இலத்தீன்]] மொழிச்சொல் ''விட்ரியசு'' (vitreus).
 
== கிடைப்பு ==
== கிடப்பு ==
தூய கந்தக் காடி [[நீர் ஈர்ப்புத்தன்மை]] (நீரில் எளிதில் கரையும் தன்மை) கொண்டதால் இயற்கையில் நிலவுலகில் கிடைப்பதில்லை. ஆனால் [[காடிநீர் மழை]]யில் உள்ள காடிகளில் இதுவும் ஒன்று. காடிநீர் மழையில் உள்ள கந்தகக் காடி, வளிமண்டலத்தில் உள்ள நீர் மூலக்கூறுகளுடம் சேர்ந்து ஆக்சைடாகும் [[கந்தக-டை-ஆக்சைடு|கந்தக-டை-ஆக்சைடால்]] நிகழ்கின்றது - அதாவது [[சல்பரசுக் காடி]] (கந்தசக் காடி) (H<sub>2</sub>SO<sub>3</sub>) [[ஆக்சைடாக்கம்|ஆக்சைடாக்கத்தால்]] கந்தகக் காடி ([[ஐதரசன்|H]]<sub>2</sub>[[கந்தகம்|S]][[ஆக்சிசன்|O]]<sub>4</sub>)ஆகின்றது. [[நிலக்கரி]], [[எரியெண்ணெய்]] போன்ற [[கந்தகம்]] கலந்துள்ள பல்வேறு எரிபொருள்களை எரிப்பதால் விளைபொருளாக கந்தக-டை-ஆக்சைடு உருவாகின்றது.
 
1,625

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1747234" இருந்து மீள்விக்கப்பட்டது