வெறுங்கல்லறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 9:
[[File:Cenotaph Hiroshima.jpg|thumb|right|200px|[[இரோசிமா அமைதி நினைவகப் பூங்கா|நினைவக வெறுங்கல்லறை]], இரோசிமா, சப்பான்.]]
 
'''வெறுங்கல்லறை ''' (''cenotaph'') '''செனொடாப்''' அல்லது [[நினைவுச் சின்னம்]] சவத்தை யடக்கஞ்செய்யாதுஅடக்கஞ் செய்யாது ஒருவர் அல்லது ஒரு குழுவினரின் ஞாபகக்குறியாகக் [[கட்டுமானம்|கட்டப்பட்ட]] [[:wikt: வெறுங்கல்லறை|கல்லறை]] ஆகும். இங்கு துவக்கத்தில் சவம் அடக்கம் செய்யப்பட்டு பின்னர் வேறிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் '''செனொடாப்''' என்ற சொல் {{lang-el|κενοτάφιον}} = ''கெனொடாபியோன்'' என்பதிலிருந்து வந்தது; ''கெனோசு'', என்றால் "வெறுமை", ''டாபோசு'' என்றால் "கல்லறை". பெரும்பாலான வெறுங்கல்லறைகள் தனிநபரைக் கௌரவிக்கும் முகமாக கட்டப்பட்டுள்ள போதும் பல வெறுங்கல்லறைகள் போரில் மடிந்த வீரர்கள் போன்று ஓர் குழுவினருக்காகவும் எழுப்பப்பட்டுள்ளன.
 
==மேலும் அறிய==
"https://ta.wikipedia.org/wiki/வெறுங்கல்லறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது