"நிறச்சரிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
("Image:Backlight-wedding.jpg|thumb|210px|right|A vignette is ofte..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
ஒளிப்படவியலிலும் ஒளியியலிலும் '''நிறச்சரிவு''' (''vignetting'' ({{IPAc-en|v|ɪ|n|ˈ|j|ɛ|t|ɪ|ŋ}}) என்பது உருவின் மத்தியுடன் ஒப்பிடுகையில் புற எல்லையில் உருவின் [[ஒளிர்மை]] மற்றும் நிறச் செறிவு குறைந்து காணப்படுதலைக் குறிக்கும். ஆங்கிலச் சொல்லான ''"vignette"'' என்பது புத்தகத்தின் அலங்கார எல்லைகளைக் குறிக்கப் பயன்பட்டது. பின்னர், ஒளிப்படவியலின் உருவப்படத்தின் மத்தியில் தெளிவாகவும் ஓரங்களில் மங்கலாகவும் அமையும் முறைக்கு பயன்படுகிறது.
 
[[பகுப்பு:ஒளிப்பட நுட்பங்கள்]]
58,294

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1747431" இருந்து மீள்விக்கப்பட்டது