"நிறச்சரிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
[[Image:Backlight-wedding.jpg|thumb|210px|right|நிறச்சரிவு உருவப்படத்தின் மத்தியில் ஆர்வத்தை உருவாக்கவும் படச்சட்ட அமைப்பை உருவாக்கவும் பயன்படுகிறது.]]
[[Image:Backlight-wedding.jpg|thumb|210px|right|A vignette is often added to an image to draw interest to the center and to frame the center portion of the photo.]]
ஒளிப்படவியலிலும் ஒளியியலிலும் '''நிறச்சரிவு''' (''vignetting'' ({{IPAc-en|v|ɪ|n|ˈ|j|ɛ|t|ɪ|ŋ}}) என்பது உருவின் மத்தியுடன் ஒப்பிடுகையில் புற எல்லையில் உருவின் [[ஒளிர்மை]] மற்றும் நிறச் செறிவு குறைந்து காணப்படுதலைக் குறிக்கும். ஆங்கிலச் சொல்லான ''"vignette"'' என்பது புத்தகத்தின் அலங்கார எல்லைகளைக் குறிக்கப் பயன்பட்டது. பின்னர், ஒளிப்படவியலின் உருவப்படத்தின் மத்தியில் தெளிவாகவும் ஓரங்களில் மங்கலாகவும் அமையும் முறைக்கு பயன்படுகிறது.
 
58,327

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1747436" இருந்து மீள்விக்கப்பட்டது