முதலுதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
முதலுதவி அனைத்து [[விலங்குகள்|விலங்குகளுக்கும்]] கொடுக்கப்படலாம் என்றபோதிலும், பொதுவாக இச்சொல் மானுடர்களுக்குத் தரும் கவனிப்பையே குறிக்கிறது.
 
[[File:US Navy 030322-M-6270B-010 A U.S. Navy Corpsman assigned to the 15th Marine Expeditionary Unit (Special Operations Capable) gives first aid to an injured Iraqi citizen.jpg|thumb|right|ஒரு அமெரிக்க கடற்படை வீரர் ஒரு ஈராக்கிய குடிமகனுக்கு முதலுதவி அளிக்கிறார்]]
 
==வரலாறு==
முதலுதவியின் பழக்கம் முதன்முதலில் பதினோராம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் பழக்கம் [[நடுக் காலம் (ஐரோப்பா)|இடைக்காலங்களில்]] (middle ages) வெகுவாக கைவிடப்பட்டது . அதன் பிறகு 1859இல் தான் ஜீன் ஹென்ரி டுனன்ட் ,சல்பிரினோ போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய கிராமவாசிகளை திரட்டினார் .அவர்கள் முதலுதவியையும் செய்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், நான்கு நாடுகள் ஜெனீவாவில் சந்தித்து ,போரால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவது என்ற நோக்கத்தோடு ஒரு சங்கத்தை உருவாக்கின .அதுதான் பின்னாளில் செஞ்சிலுவை சங்கமாக வளர்ந்தது. அதன் பிறகு [[சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ்|புனித ஜான் அவசர ஊர்தி]] 1877 இல் தொடங்கப்பட்டது.அது முதலுதவியை கற்பிப்பதற்கென தொடங்கப்பட்டது. அதோடு அதனுடன் நிறைய சங்கங்கள் இணைந்தன. இது போன்ற செயல்களால் முதலுதவி என்னும் சொல் 1878இல் முதன்முதலில் வழங்கப்பெற்றது. இது எப்படி நிகழ்ந்ததென்றால் பல [[தொடர்வண்டி]] மையங்களிலும் [[சுரங்கத் தொழில்|சுரங்கங்களிலும்]] அவசர ஊர்தி சேவைகள் முதல் சிகிச்சை(''first'' treatment) என்ற பெயரிலும் தேசிய சேவை(national ''aid'') என்ற பெயரிலும் செய்யப்பட்டன. 1878இல் அறுவை சிகிச்சை நிபுணர் பீட்டர் ஷெபர்ட் பொதுமக்களுக்கு முதல் உதவி திறன்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்கொண்டு வந்தார் ஒரு டாக்டர் கோல்மனுடன் இணைந்து ஷெப்பர்ட், அவர் உருவாக்கிய பாடத்திட்டத்தை கொண்டு வுல்விச்சில் உள்ள பிரஸ்பைடிரியன் பள்ளியில் பாடம் நடத்தினார் . ஷெபர்ட்தான் முதன்முதலில் காயப்பட்டோருக்கான முதலுதவி என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.<ref>. The earliest days of first aid John Pearn BMJ 1994;'''309''':1718 20</ref> இச்செயல்களுக்குப் பிறகு முதலுதவியின் பயிற்சி வகுப்புகள் வெகுவாக நடத்தப்பட்டன.
 
முதலுதவியில் நிறைய வளர்ச்சிகள் போர்களால் இயக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்க உள்நாட்டுப் போர் க்லரா பார்டன் என்பவரை அமெரிக்க செஞ்சிலுவையை உருவாக்க ஊக்குவித்தது .<ref>[http://www.redcross.org/museum/registry/profile.asp?id=33 American Red Cross -- Museum], retrieved March 23, 2011.</ref>
 
==உலக முதலுதவி தினம்==
வரி 27 ⟶ 26:
==நோக்கங்கள்==
 
முதலுதவியின் முக்கிய நோக்கங்களை மூன்று புள்ளிகளில் சுருக்கிவிடலாம்:<ref>{{cite web|title=Accidents and first aid|publisher=NHS Direct|url=http://www.nhsdirect.nhs.uk/articles/article.aspx?articleId=450|accessdate=2008-10-04 |archiveurl = http://web.archive.org/web/20080503201513/http://www.nhsdirect.nhs.uk/articles/article.aspx?articleId=450 <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-05-03}}</ref>
 
* உயிர் பாதுகாத்தல் : முதல் உதவி உட்பட அனைத்து மருத்துவ கவனிப்புகளின் சாராம்சம் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கமே.
வரி 34 ⟶ 33:
 
==முக்கிய திறன்கள்==
[[File:Tongue-blocking-airways.png|right|thumb|300px|நாக்கு சுவாசவழியை அடைத்திருந்தால் தலையை கீழ்தள்ளி தாடையை மேலிழுத்து நாக்கை அடைப்பிலிருந்து வெளிவரவைக்க வேண்டும்.]]
சில திறன்கள் முதலுதவி வழங்குதலுக்கு அத்தியாவசியமாக கருதப்படுகின்றன. ஆதலால் இவை உலகெங்கும் கற்பிக்கப்படுகின்றன. குறிப்பாக மற்ற சிறு காயங்களை கவனிக்குமுன் முதலுதவியின் "ஏபிசி" கள் கொடுக்கப்பட வேண்டும்.ஏனெனில் இவை மிகவும் தேவையான உயிர்க்காப்பாற்றல் முயற்சிகளை உள்ளடக்கியுள்ளன. ஏபிசி ,Airway, Breathing, and Circulation என்பதன் சுருக்கமாகும்.அதாவது காற்றுக்குழாய், சுவாசம் மற்றும் இரத்த ஓட்டம் என்று விரிகிறது. முதலில் சுவாசவழி தெளிவாக உள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். மூச்சுக்குழலில் அடைப்பு இருப்பது உயிர் அச்சுறுத்தும் அவசர நிலையாகும். இதன் பிறகு [[மூச்சு]] விடுவது ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து தேவையானால் செயற்கையாக பாதிக்கப்பட்டவரை மூச்சு விடவைக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் இரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்று சரிபார்ப்பது இல்லை . அதற்கு பதிலாக செயற்கை இரத்த அழுத்தம் கொடுக்கும் மார்பு அழுத்தம் (chest compressions) தரப்படும். [[நாடி]] சரிபார்த்தல் தீவிர நிலையில் இல்லாத ஆட்களிடம் நடத்தப்படலாம்.
 
சிலர் abcயுடன்சிலரயுடன் ஒரு dயையும்( deadly bleeding or defibrillation ) சேர்த்துக்கொள்வர். அனால் இது இரத்த ஓட்டத்திலேயே அடங்கும் என்று சிலர் கூறுவர் . இந்த ABC களை பாதுகாத்தப்பின் , முதலுதவி அளிப்பவர் கூடுதல் சிகிச்சையை தொடங்கலாம். சில நிறுவனங்கள் abcக்குக்கு பதிலாக மூன்று bக்கள் ( breathimg, bleeding and bones ) என்பதை பின்பற்றுவன. ABC களையும் 3Bக்களையும் பொதுவாக தொடர்நிலையாக செய்ய வேண்டும். இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட படிநிலைகளை ஒரே நேரத்தில் அளிக்கவேண்டிவரும். உதாரணத்திற்கு மூச்சு மற்றும் நாடி இரண்டும் இல்லாதவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் மார்பழுத்தம் இரண்டையுமே ஒன்றாக தர வேண்டும்.
 
==உயிர் பாதுகாத்தல்==
வரி 53 ⟶ 52:
 
==பயிற்சி==
[[File:Suicide-prague.jpg|thumb|முதலுதவி பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.]]
பேன்டேஜ் ஒட்டுவது, இரத்தப்போக்கு உள்ள இடத்தில் நேரடி அழுத்தம் கொடுப்பது போன்ற அடிப்படை பயிற்சிகள் பெரிதாக அன்றாட அனுபவங்கள் மூலமே கிடைக்கின்றன. எனினும், திறமையான, உயிரை காப்பாற்றும் முதலுதவிக்கு ஒழுங்கான பயிற்சி தேவை. உதாரணத்திற்கு [[மீளுயிர்புச் சுவாசம்|இதய இயக்க மீட்பு]] (CPR-cardipulmonary resuscitation) போன்ற உயிர் அச்சுறுத்துகிற நிலைமைகளுக்கு மேற்சொன்ன வாக்கியம் வெகுவாக பொருந்தும்.இதுபோன்ற சமயங்களில் பயிற்சிபெறாத நபர் முதலுதவி தருவது,நிலைமையை மேலும் மோசமாக்கிவிடக்கூடும். மற்ற பயிற்சிகளைப் போல அவசர நிலைக்கு முன்பே இவற்றை கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.பல நாடுகளில், அவசர ஊர்தி வந்துகொண்டிருக்கையிலேயே அவ்வூர்தியில் இருக்கும் சிலர் அடிப்படை முதலுதவி என்னென்ன செய்யவேண்டுமென்று அடிபட்டவரை பார்த்துகொண்டிருப்பவரிடம் சொல்வார்கள்.
 
முதலுதவி அளிக்கும் திறமை பொதுவாக முதலுதவி பயிற்சி வகுப்புகளுக்குப் போவதில் கிடைக்கும். இது ஒரு சான்றிதழைக் கொடுக்கும். குறிப்பிட்ட இடைவேளைகளில் இவ்வகுப்புகளுக்கு போவதும் சான்றிதழை புதுப்பித்துக்கொள்வதும் அவசியமான ஒன்று. ஏனெனில் புதிய ,இன்னும் அதிக செயல்திறன் மிக்க பயிற்சிகள் கண்டுபிடிக்கப்படலாம். முதல் உதவி பயிற்சி செஞ்சிலுவை மற்றும் புனித ஜான் அவசர ஊர்தி போன்ற சமூக அமைப்புகள் மூலம் அடிக்கடி கிடைக்கும். மேலும் கட்டணம் செலுத்தி கூட சில அமைப்புகளிலிருந்து இதை பெற்றுக்கொள்ளலாம். பல சமூக அமைப்புகள் தங்களது சமூக திட்டங்கள் முழுமையடைய ஒரு வர்த்தக சேவை, வழங்குகின்றன.பல சமூக அமைப்புகளும் கூட வணிகரீதியான பயிற்சிகள் தருவன. இது ஏனெனில் இப்பணம் தங்கள் இலவச பயிற்சிகளுக்கும் சமூக வேலைகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.
வரி 76 ⟶ 75:
 
சில நிறுவனங்கள் வாழ்வின் நட்சத்திரம்(star of life) சின்னத்தை பயன்படுத்தலாம்.எனினும் வழக்கமாக இது அவசர ஊர்திகளின் பயன்பாட்டுகேன்று ஒதுக்கப்பட்டவையாகும்.சில நிறுவனங்கள் மால்டிஸ் கிராஸ் சின்னத்தை பயன்படுத்தலாம்-மால்ட அவசர ஊர்தி அல்லது புனித ஜான் அவசர ஊர்திகள் பயன்படுத்துவது போல. மற்ற சின்னங்களும் பயன்படுத்தப்படலாம்.
 
<gallery>
File:Sign_first_aid.svg | ISO முதலுதவி சின்னம்
File:St. Andrews First Aid.png | புனித ஆன்டிரூ முதலுதவி சின்னம்
File:Flag_of_the_Red_Cross.svg | செஞ்சிலுவை சின்னம்
File:Maltese-Cross-Heraldry.svg | மால்டீஸ் அல்லது அமால்ஃபி சின்னம்
File:Star_of_life2.svg | வாழ்வின் நட்சத்திரம்(star of life)
</gallery>
 
==முதல் உதவி பெரும்பாலும் தேவைப்படும் நிலைமைகள்==
 
* உயர நோய் ,சில நபர்களுக்கு 5,000 அடி உயரத்திலேயே கூட இது ஏற்படும். இதன் விளைவாக மரணம் வரக்கூடிய அளவிற்கு கூட மூளை, நுரையீரல் ஆகியவை வீங்கலாம்.<ref name=MedicalProblems>{{cite journal |author=Cymerman, A; Rock, PB |title=Medical Problems in High Mountain Environments. A Handbook for Medical Officers |publisher=US Army Research Inst. of Environmental Medicine Thermal and Mountain Medicine Division Technical Report |volume=USARIEM-TN94-2 |url=http://archive.rubicon-foundation.org/7976 |accessdate=2009-03-05}}</ref>
* காப்புப்பிறவு, இதனால் மூச்சுக்குழல் சுருக்கப்பட்டுவிடும்.இது சில நேரங்களில் உயிரையே கூட எடுத்துவிடும்.இதனால் சம்பந்தப்பட்ட நபர் அதிர்ச்சிக்குள்ளாவார்.இந்த நிலை பூச்சிக்கடி அல்லது பட்டாணி போன்ற ஒவ்வாமை ஊக்கிகளால் உடம்பில் ஏற்படும் ஒரு முறைப்படுத்தப்பட்ட விளைவினால் உண்டாகும்.ஆரம்பத்தில் எபிநெஃரைன் ஊசி அளித்து இதற்கு சிகிச்சை அளிப்பார்கள்.
* போர்க்கள முதல் உதவி -இது துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்ட காயம் ,தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் போன்ற போர்க்களத்திலோ அல்லது குண்டுவெடிப்பு நடந்த இடங்களிலோ ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதை சார்ந்தது.
வரி 220 ⟶ 213:
# எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
# மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[முதலுதவி கருவிப் பெட்டி]]
 
[[பகுப்பு:முதலுதவி|*]]
"https://ta.wikipedia.org/wiki/முதலுதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது