உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
==ஒன்பதாவது மாநாடு==
 
<ref>[http://umconference.um.edu.my/9icsts2014 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு]9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு</ref> ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 2015 வரையிலும் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது.
இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க – ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலைகலாச்சாரம், சமயம், மானிடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல் எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் <ref>[http://omtamil.tv/event/9th-international-conference-seminar-on-tamil-studies/ ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வரவேற்கப்படுகின்றனர்]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/உலகத்_தமிழாராய்ச்சி_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது