நான்கு பேரரசர்களின் ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
'''நான்கு பேரரசர்களின் ஆண்டு''' (''Year of the Four Emperors'') என்பது [[உரோமப் பேரரசசு|உரோமப் பேரரசின்]] வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டு. கிபி [[69]] இல் உரோமப் பேரரசில் அரசியல் நிலையின்மை நிலவியது. உள்நாட்டுப் போர் மூண்டு அவ்வாண்டில் நான்கு பேரரசர்கள் உரோமப் பேரரசை ஆண்டனர். அவர்கள்: [[கால்பா]], [[ஓத்தோ]], [[விட்டெல்லியஸ்]] மற்றும் [[வெஸ்பேசியன்]].
 
[[பகுப்பு:உரோமப்ரோமப் பேரரசுபேரரசர்கள்]]
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1747644" இருந்து மீள்விக்கப்பட்டது