ஆல்பர்ட் ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ஆல்பர்ட்_ராமசாமி-இரியூனியன்.jpg]]
 
'''ஆல்பர்ட் ராமசாமி''' ([[பிரெஞ்சு மொழி]]: Albert Ramasammy) நவம்பர் 13, 1923 இல் பிறந்தார், இவர் ஒரு அரசியல்வாதி ஆவார் இவர் ரீயூனியன் சோசலிச கட்சி சார்பாக செனட்டராகப் பணியாற்றினார். இவர் [[இரீயூனியன்]] தமிழர் ஆவார்.
 
==சொந்த வாழ்க்கை==
இவர் இந்தியாவிலிருந்து[[இந்தியா]]விலிருந்து ரீயூனியன் தீவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சமயத்தால் இந்துவாயினும் கிறித்துவ சமயத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்கள் இனவெறியால் தாக்கியதால் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டார். இவர் 1943 இல் மடகசுகர்[[மடகசுக்கர்]] தீவிற்கு அனுப்பப்பட்டார். பின்னர் [[ஆசிரியர்]] தொழிலை செய்து வந்தார். 1963 ஆம் ஆண்டு இரீயூனியன் தீவில் ஒரு கல்விக்கூடத்தின் பேராசிரியர் ஆனார்.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது