ஆல்பர்ட் ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
==சொந்த வாழ்க்கை==
இவர் [[இந்தியா]]விலிருந்து ரீயூனியன் தீவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சமயத்தால் இந்துவாயினும் கிறித்துவ சமயத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்கள் இனவெறியால் தாக்கியதால் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டார். இவர் 1943 இல் [[மடகசுக்கர்மடகாசுக்கர்]] தீவிற்கு அனுப்பப்பட்டார். பின்னர் [[ஆசிரியர்]] தொழிலை செய்து வந்தார். 1963 ஆம் ஆண்டு இரீயூனியன் தீவில் ஒரு கல்விக்கூடத்தின் பேராசிரியர் ஆனார்.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது