"ஜி. வி. பிரகாஷ் குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| notable_instruments =
}}
'''ஜி. வி. பிரகாஷ் குமார்''' (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட [[இசையமைப்பாளர்]] ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் [[ஏ. ஆர். ரஹ்மான்ரஹ்மான்b jhh gvjhbn gvg|ஏ. ஆர். ரஹ்மானின்]] அக்கா மகனும் ஆவார்.
 
[[எஸ். சங்கர்|எஸ். சங்கரின்]] தயாரிப்பிலும், [[வசந்தபாலன்|வசந்தபாலனின்]] இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான [[வெயில் (திரைப்படம்)|வெயில்]] என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அண்மையில் இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் [[திரைப்படத்துறை]]யில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்கிகுறார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1747996" இருந்து மீள்விக்கப்பட்டது