ஜூடித் பட்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 20:
 
ஜூடித் [[ஒகையோ]]வில் பிறந்தவர். 1984இல் [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகத்திலிருந்து]] மெய்யியல் முனைவர் பட்டம் பெற்றார்.<ref>http://www.egs.edu/faculty/judith-butler/biography/</ref> 1990இல் ரூட்லெட்சு பதிப்பித்த ''ஜெண்டர் டிரபிள்'' பெண்ணிய இரண்டாம் அலைக்குக் காரணமாக அமைந்தது. இந்நூலில் [[பால் ஈருருமை]]யே [[பாலினம்]] எனக் குறிப்பிட்டுள்ளார்; [[சமூகம் உருவாக்கும் பாலின வேறுபாடு|பாலின நிகழ்த்துகைசொல்]] கோட்பாடு குறித்து விவரித்துள்ளார்.
 
இந்தக் கோட்பாடு பெண்ணியம் மற்றும் உறவுகள் கல்வியில் முதன்மை இடம் பெறுகிறது.<ref>{{cite news |last=Thulin |first=Lesley |title=Feminist theorist Judith Butler rethinks kinship |url=http://www.columbiaspectator.com/2012/04/19/feminist-theorist-judith-butler-rethinks-kinship |accessdate=9 October 2013 |newspaper=Columbia Spectator |date=19 April 2012}}</ref> <!--
-->ஜூடித் [[நங்கை, நம்பி, ஈரர், திருனர்]] சமூக இயக்கங்களில் துடிப்பான செயற்பாட்டாளராக விளங்குகிறார். பல தற்கால அரசியல் நிகழ்வுகளைக் குறித்து வெளிப்படையாக பேசி வருபவர்.<ref name="mcgill">{{cite web |title=Judith Butler |url=http://publications.mcgill.ca/reporter/2013/05/judith-butler/ |work=McGill Reporter |publisher=McGill |accessdate=9 October 2013}}</ref> <!--
-->குறிப்பாக, இசுரேலின் அரசியல் குறித்து வலிவாக எதிர்த்து வருகிறார்.<ref>{{cite journal|title=Review of Judith Butler's "Parting Ways: Jewishness and the Critique of Zionism" |url=http://ndpr.nd.edu/news/36335-parting-ways-jewishness-and-the-critique-of-zionism/ |last=Gans |first=Chaim |journal=Notre Dame Philosophical Reviews |date=December 13, 2013 |accessdate=September 23, 2013}}</ref> <!--
--> [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு|இசுரேல்-பாலத்தீனப் பிணக்கிற்கு]] இசுரேலின் அரசியலே காரணம் என்றும் அனைத்து [[யூதர்]]களையும் அல்லது யூதர்களின் கருத்துகளுக்கும் சார்பாளராக [[இசுரேல்]] இருக்க முடியாது என்றும் கூறி வருகிறார்.<ref name="Derstandard15">{{cite news |url=http://derstandard.at/1347492636246/US-Philosophin-Butler-Israel-vertritt-mich-nicht |title=US-Philosophin Butler: Israel vertritt mich nicht |author= |newspaper=Der Standard |date=15 September 2012 |accessdate=15 September 2012}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜூடித்_பட்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது