மலேசிய இந்திய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் + விக்கி குறியீடுகள் திருத்தம் Autoformatter வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{Infobox political party v2
|name_english = மலேசிய இந்திய காங்கிரஸ்ம.இ.கா<br />马来西亚印度国会<br />MIC
|name_native =
|colorcode = பச்சை, நீலம், வெண்மை
வரிசை 27:
}}
 
'''மலேசிய இந்திய காங்கிரசு''' '''ம.இ.கா''' (''Malaysian Indian Congress'' அல்லது ’’MIC’’) என்பது [[மலேசியா]]வில் இயங்கும் ஒர் அரசியல் கட்சி ஆகும். இது [[1946]] ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுருக்கமாக ம.இ.கா என்று அழைக்கப் படுகிறது. [[கோலாலம்பூர்]], [[செந்தூல்]] செட்டியார் மண்டபத்தில் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் அகில மலாயா இந்தியர் மாநாடு நடைபெற்றது. அந்த அமைப்புக் கூட்ட மாநாட்டில் மலாயா, சிஙப்பூரைச் சேர்ந்த 561 பேர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் “மலாயா இந்தியர் காங்கிரஸ்” என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_இந்திய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது