தாராசுரம் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
==ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை==
திருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை காணப்படுகின்றது. சோழர் காலப் பள்ளிப்படை அமைப்பில் ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை விளங்குகிறது. சமாதியின் மேல் லிங்கம் காணப்படுகிறது. <ref name="kudavayil"/>
 
==கும்பகோணம் வீரபத்திரர் கோயில்==
[[கும்பகோணம் மகாமக குளம்|கும்பகோணம் மகாமகக் குளத்தின்]] வட கரையில் [[வீர சைவ மடம்|வீர சைவ மடத்திற்கு]] அருகே [[கும்பகோணம் வீரபத்திரர் கோயில்|வீரபத்திரர் கோயில்]] அமைந்துள்ளது.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தாராசுரம்_வீரபத்திரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது