தாராசுரம் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==அமைப்பு==
கிழக்கு நோக்கிய மூன்று தள ராஜகோபுரம், திருச்சுற்று மதில், திருச்சுற்று மாளிகை, மண்டபங்கள் ஆகியவை சூழ நடுவில் வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது. இருதள விமானமாகக் கருவறை திகழ, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவை அணி செய்கின்றன. சோழர் காலத்தில் பள்ளிப்படையும், வீரபத்திரர் ஆலயமும் கற்றளியாக இருந்து பின்னாளில் திருப்பணிகளுக்கு இலக்காகியுள்ளன என்பதை கோபுரம் மற்றும் பிற பகுதிகளில் காணப்பெறும் [[சோழர்]] கால கல்வெட்டுகளின் உடைந்த பகுதிகள் வாயிலாக உறுதி செய்யமுடிகிறது.<ref name="kudavayil"/>
 
==இறைவன்==
கருவறையில் நின்ற கோலத்தில் வாள், கேடயம், வில், அம்பு ஆகியவற்றை நான்கு கரங்களிலும் பிடித்த நிலையில் வீரபத்திரர் திருமேனி காணப்படுகின்றது. <ref name="kudavayil"/>
 
"https://ta.wikipedia.org/wiki/தாராசுரம்_வீரபத்திரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது