கேல் ரத்னா விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள [[அருச்சுனா விருது]] துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
==தேர்வு முறை==
நடுவண் அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் விளையாட்டுத்துறை வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்குழு அமைக்கிறது. பொதுவாக ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31 வரையிலான காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது.[[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]],[[ஆசிய விளையாட்டுகள்]] அல்லது [[பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள்]] போட்டிகளில் இடம் பெற்றுள்ள விளையாட்டொன்றில் அந்த நபரோ குழுவோ பங்கெடுத்திருக்க வேண்டும்.விளையாட்டையே பணிவாழ்வாகக் கொண்ட பில்லியர்ட்ஸ்,சுனூக்கர் மற்றும் சதுரங்க வீரர்களும் தேர்வுக்கு உரியவர்கள்.இவ்விருதை ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையே பெற இயலும்.தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் ஒன்றால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும்.<ref>{{cite web
| last = Tamil Nadu
| first = Sports Development Authority of
"https://ta.wikipedia.org/wiki/கேல்_ரத்னா_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது