அடிச்சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Saeyon (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Saeyon (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10:
 
 
அடிச்சட்டதின் CROSS MEMBERSஆனது C வடிவிலும் SIDE MEMBERஆனது இரண்டு C பாகங்களை இணைத்து வெல்டிங் செய்வதன் மூலம் செவ்வகமாக வடிவமைக்கப்படுகிறது.அடிச்சட்டமானது ,இலகுவாக ASSEMBLE செய்யவும், முன்சக்கரம்முன்சக்கரதிற்கும் பின்சக்கரதிற்குபின்சக்கரதிற்கும் இடையிலான நீள அளவை கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக அ,ஆ மற்றும் இ என 3 பகுதிகளாகப் பிரிக்கபடுகிறது . பகுதி-ஆ வின் நீள அளவை கூட்டி குறைப்பதன் மூலம், நீள அளவுகளின் வித்தியாசத்தின் அடிப்டையில் 3 விதமான் அடிச்சட்டம் உருவாக்கபடுகிறது.
#REGULER
#CREW
வரிசை 17:
== அடிச்சட்டம் வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை ==
 
=== இடித்துக்கொள்ளுதல் ===
=== இடிதுக்கொள்ளுதல் ===
பாகங்களை ASSEMBLE செய்யும்போது பக்கவாட்டில் உள்ள பாகங்களில், ஒன்றுடன் ஒன்றோ அல்லது RIVET,BOLT, WELD BEADகளுடன் இடித்துக்கொள்ளாமல் அல்லது இவைகளுக்கு இடையே குறுக்கீடு ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்தவும்.
 
=== ஆரம் தேர்ந்தெடுப்பது ===
 
இரண்டு பாகங்களை இணைக்கும்போது அதன் ஆரம் படத்தில் காட்டப்படுள்ளதுகாண்பிக்கப்பட்டுள்ளது போல் அமையுமாறு பார்த்துகொள்ளுதல் அவசியம்.
[[File:ஆரம் தேர்ந்தெடுப்பது.jpg|thumb|ஆரம் தேர்ந்தெடுப்பது]]
 
வரிசை 88:
இரண்டு பாகங்களை, மூடிய ஒரு பாகமாக இணைக்கும்போது, மிக துல்லியமாகவும் எளிதாகவும் இணையும் படி வடிவமைக்க வேண்டும்(எ.கா--துளை இடுதல்,LANCEஅமைதல்)
 
=== வலைவுப்பகுதில்வளைவுப்பகுதில் ஆரம் ===
தகடின் வளைவுகளில் உட்பகுதியின் ஆரம் ≧ 2t (t= தகடின் தடிமன்) மேல் இருக்குமாறு வடிவமைக்கவேண்டும்.
 
வரிசை 118:
 
=== பொதுவான வடிவமைப்பு ===
பாகங்கள் வடிவமைக்கும் போது, எல்லா இடங்களிலும் பயன்படும்படி பொதுவான வடிவமாக இருத்தல் அவசியம் (செலவை குறைக்கும் ) தவிர்கமுடியாததவிர்க்கமுடியாத காரணம் இருப்பின் மாறுபட்ட வடிவ பாகங்களை வடிவமைக்கலாம்.
 
=== கூர்மையான வடிவமைப்பு ===
வரிசை 163:
(கட்டாயம் அல்ல தேவைக்கேற்ப மாறுபடலாம்)
 
S/MBRஇன் ஆரம் பகுதியல் வெல்டிங் செய்வதை தவிர்க்கலாம், ஒருவேளை வலிமை குறைவாக உள்ளது என கண்டரியபட்டால்கண்டறியப்பட்டால்,ஆரம் பகுதிலும் வெல்டிங் செய்யலாம்.
 
வெல்டிங்கின் நீளம் 30mm குறைவில்லாமல் இருக்குமாறு பாகங்கள் வடிவமைக்கவேண்டும் (வலிமையை அதிகரிக்க வேண்டிய பச்சத்தில்பட்சத்தில் மாறுதலுக்குட்பட்டது)
[[File:வெல்டிங் செய்யும் போது.jpg|thumb|வெல்டிங் செய்யும் போது]]
 
"https://ta.wikipedia.org/wiki/அடிச்சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது