கூலும் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Replacing with commons image (File:Coulombs.jpgFile:Coulombslaw.svg)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:CoulombsLaw.svg|thumb|right|300px|கூலும் விதி]]
[[படிமம்:Bcoulomb.png|thumb|right|300px|கூலுமின் டோர்சன் பலன்சு]]
'''கூலும் விதி''', அல்லது கூலுமின் [[நேர்மாற்று இருபடி விதி]] என்பது, மின்னூட்டப்பட்ட மின்மங்களுக்கு இடையிலான நிலைமின் இடைவினைகளை விளக்கும் இயற்பியல் விதியாகும். 1780 களில் [[சார்லசு அகுசிட்டின் டி கூலும்]] (Charles-Augustin de Coulomb) என்பவர் , [[மின்னூட்டம்|மின்னூட்டங்களுக்கு]] ( [[மின்மம்|மின்மங்களுக்கு]]) இடையேயான மின்னிலை விசையினைஇத்தொடர்பை ஒரு சமன்பாடாக விளக்கினார்.'''கூலும் விதி'''யின்படி ,
<blockquote>
''இரு புள்ளி [[மின்னூட்டம்|மின்னூட்டங்களுக்கு]] இடையேயான மின்னிலை விசையின் எண்ணளவானது , ஒவ்வொரு மின்னூட்டங்களின் எண்ணளவு பெருக்கத் தொகைக்கு நேர்த்தகவிலும் , அவற்றுக்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த் தகவிலும் அமையும் .''</blockquote> <br />
"https://ta.wikipedia.org/wiki/கூலும்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது