டி. என். ராஜரத்தினம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கைக் குறிப்பு: *உரை திருத்தம்*
வரிசை 9:
==வாழ்க்கைக் குறிப்பு==
[[File:Kalamegam 1940 film.jpg| left|thumb|250px| காளமேகம் (1940) திரைப்படத்தில் ராஜரத்தினம் பிள்ளை (இடது)]]
பதினேழாவது [[திருவாவடுதுறை ஆதீனம்]] அவர்கள் திருமருகல் வந்தபோது, நடேசபிள்ளை வாசிப்பைக் கேட்டு, அவரைத் திருவாவடுதுறை வரச்செய்து ‘ஆதீன வித்வான்’ ஆக்கினார். ராஜரத்தினத்திற்கு ஐந்து வயதாகும்போது நடேசபிள்ளை காலமானார். வயலின் மேதை [[திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர்|திருக்கோடிக்காவல் ‘பிடில்’ கிருஷ்ணய்யரிடம்]] ராஜரத்தினம் சங்கீதம் பயின்றார். பின்னர், எட்டு வயதில் கோனேரிராஜபுரம் ஸ்ரீ வைத்தியநாதையரிடம் பயின்றார். ஒன்பதாவது வயதில், நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது, தொண்டை புண்ணானதால், சன்னிதானம் இவரை நாதஸ்வரம் கற்கச் சொன்னார்.
 
முதலில் மடத்து நாதஸ்வரக்காரர் மார்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்பாசமுத்திரம்அம்மாசத்திரம் கண்ணுசாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார். ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், [[மு.கருணாநிதி]]யின் தந்தை முத்துவேலர். சன்னிதானம் தொடக்கத்தில் மடத்து காலை பூஜையில் வாசிக்க இவருக்கு அனுமதி அளித்தார். திருமாளிகைத் தேவர் சன்னதியில் பெருங்கூட்டத்திற்கு இடையில், பெரிய வித்வான்களின் லாகவத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவர் பூபாள ராகத்தை வாசிக்கலானார்.
 
இவருக்கு ஐந்து மனைவியர். ஆனால் குழந்தைகள் இல்லை. வளர்ப்பு மகன் பெயர் சிவாஜசிவாஜி. 1956 டிசம்பர் 12ஆம் தேதி, ராஜரத்தினம் பிள்ளை மாரடைப்பால் காலமானபோது, [[என். எஸ். கிருஷ்ணன்]], [[எம். ஆர். ராதா]] முதலானோர் உடனிருந்தனர். கவிஞர் [[கண்ணதாசன்]] இரங்கற்பா எழுதினார்.
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._என்._ராஜரத்தினம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது