மைய இடக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''மைய இடக் கோட்பாடு''' (Central Place Theory) என்பது [[குடியிருப்பு|குடியிருப்புக்களினது]] (settlement) அளவு, அவற்றுக்கிடையேயுள்ள தூரம், பரம்பல் அவற்றின் படிநிலையமைப்பு என்பவை தொடர்பான [[கோட்பாடு]] ஆகும். இக் கோட்பாட்டை [[ஜெர்மனி]] நாட்டைச் சேர்ந்த [[புவியியலாளர்|புவியியலாளரான]] [[வால்டர் கிறிஸ்டலர்]] (Walter Christaller) என்பவர் அறிமுகப் படுத்தினார். இதனைப் பின்னர் அதே நாட்டைச் சேர்ந்த [[ஆகஸ்ட் லொஸ்ச்]] (August Losch) என்னும் [[பொருளியலாளர்|பொருளியலாளர்]] அதனை மேலும் வளப்படுத்தினார். இவ்விருவரும் இக் கோட்பாட்டைத் தனித்தனியாக உருவாகியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
 
மைய இடக் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதில் பின்வரும் கருத்துருக்கள் முக்கியமானவை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/மைய_இடக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது