உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஐயம் தீர்க்கவும்...: சமாளிக்கறேன் :)
வரிசை 213:
 
வணக்கம்! தமிழிலக்கிய வலைவாசலின் முதன்மைப் பக்கத்தில் ''Random portal component|max=7|header=சிறப்புப் படம்|subpage=சிறப்புப் படம்|seed=3'' என இருக்கிறது. randomஆக கட்டுரைகளை தேர்ந்தெடுத்துக் காட்டும் என்பது புரிகிறது. ஆனால், seed=3 என்ன செய்யும்? தெளிவுபடுத்தவும். (இந்த வலைவாசலில் எழுதியது நானே; ஆனால் அது இன்னொரு வலைவாசலை ''ஈயடிச்சான் காப்பி செய்தது''!) --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 16:00, 31 அக்டோபர் 2014 (UTC)
:ஒரே எண்ணிக்கையில் subpages உள்ள portal component களை (சிறப்புப் படம். உ.தா) வேறுபடுத்திக் கொள்ள ஒவ்வொன்றுக்கும் அளிக்கப்படும் unique id போலத் தோன்றுகிறது. ஒவ்வொரு portal component க்கும் வெவ்வேறு பகா எண்களை seed ஆக கொடுக்கச் சொல்கின்றனர். --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 00:45, 1 நவம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sodabottle" இலிருந்து மீள்விக்கப்பட்டது