நிகழ்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''நிகழ்படம்''' (காணொளி, வீடியோ, ''video'') என்பது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இணைத்துக் காட்டும் தொழில்நுட்பம் ஆகும். நிகழ்படக் கோப்புகள் [[பைட்டு]]களிலேயே அளவிடப்படுகிறது. நிகழ்படக் கோப்பு வடிவங்கள் 3GP, MP4, WMV, AVI, FLV போன்ற பெயர்களில் வகைப்படுத்தப்படுகின்றன. திரைப்படங்களும் [[தொலைக்காட்சி]]யும் நிகழ்படக் காட்சிகளையே ஒளிபரப்புகின்றன. நிகழ்படத்தை பல படிவங்களின் தொகுப்பு எனவும் கூறலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது