அடிச்சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Saeyon (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Saeyon (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
மனித உடலில் எலும்புகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல் மகிழுந்தில் அடிச்சட்டம் அவ்வளவு முக்கியமான ஒரு பகுதியாகும். நாம் இங்கு SUVமற்றும் LCVஅடிச்சட்டம் வடிவமைக்கும் போது பின்பற்றவேண்டிய சில அடிப்படை விடயங்களை பார்ப்போம்.
பொதுவாக SUV,LCVகளில் பயன்படுத்தப்படும் அடிச்சட்டமானது ஏணி வடிவத்தில் பரவலாக அமைத்திருப்பார்கள். இவை பெரும்பாலும் LOW CARBON STEEL உலோகத்தால் உருவாக்கபடுகிறது,
இதன் தடிமன் 1.8mm இருந்து 5 mm வரை இருக்கும். இதன் எடையானது 200 kg இருந்து 220 kg220kg வரை இருக்ககூடும்இருக்கக்கூடும், நீளம் 4.5 மீட்டர் மற்றும் அகலம் 1.2மீட்டர் வரையிலும் இருக்ககூடும்இருக்கக்கூடும்.
நீள வாக்கில் நீண்ட ஒரே வடிவத்தை உடைய இரண்டு பாகங்களை SIDE MEMBER என்றும், இவற்றை
குறுக்கு வாக்கில் இணைக்ககூடியஇணைக்கக்கூடிய பாகத்தை CROSS MEMBERS என்றும் கூறுவர்.பெரும்பாலும் இவற்றை
இணைக்க வெல்டிங் முறையே பின்பற்றபடுகிறது. (RIVIT,BOLTடை விட வெல்டிங் வலிமையானது என்பதால்)
[[File:அடிச்சட்டம் (FRAME).jpg|thumb|அடிச்சட்டம் (FRAME)]]
வரிசை 10:
 
 
அடிச்சட்டதின் CROSS MEMBERSஆனது C வடிவிலும் SIDE MEMBERஆனது இரண்டு C பாகங்களை இணைத்து வெல்டிங் செய்வதன் மூலம் செவ்வகமாக வடிவமைக்கப்படுகிறது.அடிச்சட்டமானது ,இலகுவாக ASSEMBLE செய்யவும், முன்சக்கரதிற்கும்முன்சக்கரத்திற்கும் பின்சக்கரதிற்கும்பின்சக்கரத்திற்கும் இடையிலான நீள அளவை கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக அ,ஆ மற்றும் இ என 3 பகுதிகளாகப் பிரிக்கபடுகிறது. பகுதி-ஆ வின் நீள அளவை கூட்டி குறைப்பதன் மூலம், நீள அளவுகளின் வித்தியாசத்தின் அடிப்டையில் 3 விதமான அடிச்சட்டம் உருவாக்கபடுகிறதுஉருவாக்கப்படுகிறது.
#REGULER
#CREW
வரிசை 115:
 
=== நீர் தேங்காமல் ===
S/MBR,C/MBR,BRKT வடிவமைக்கும் போது நீர் தேங்காதவாறு அமைத்தல் அவசியம், இதன் மூலம் துரு பிடித்தல்
துருப்பிடித்தல் மற்றும் மண் சேருவதை தவிர்த்து உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.
 
=== பொதுவான வடிவமைப்பு ===
வரி 178 ⟶ 179:
 
== பகுப்பாய்வு ==
அடிச்சட்டம் முழுவதுமாக உருவக்கப்பட்டஉருவாக்கப்பட்ட பிறகு கீழ்காணும் பல்வேறு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
 
#நிலைமத் திருப்புத்திறன்(MOMENT OF INERTIA)
"https://ta.wikipedia.org/wiki/அடிச்சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது