மார்கரெட் அட்வுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி move as per suggestion
வரிசை 11:
| genre = [[நேசப்புனைவு]], [[வரலாற்றுப் புனைவு]], [[ஊகப்புனைவு]], [[பிறழ்ந்த உலகுப்புனைவு]]
| notableworks = ''தி ஹாண்ட்மெய்ட்ஸ் டேல்,'' ''காட்ஸ் ஐ'', ''ஏலியாஸ் கிரேஸ்'', ''தி பிளைண்ட் அசாசின்'', ''ஓரிக்ஸ் அண்ட் கிரேக்'', ''சர்ஃபேசிங்க்''
| influences = [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]], [[ஜொனாத்தன் ஸ்விஃப்ட்]], [[ஜேன் ஆஸ்டின்]], [[சார்லஸ் டிக்கின்ஸ்]], [[ஜார்ஜ் எலியட்]], [[விர்ஜீனியா வூல்ஃப்]], [[ஜான் பியூக்கான்]], [[லியோ டால்ஸ்டாய்]], [[ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி]], [[அல்டோஸ் ஹக்ஸ்லி]], [[ஜார்ஜ் ஆர்வெல்]], [[ஆலிஸ் மன்ரோ]]
| influenced = [[கசுவோ இஷிகுரோ]], [[ஓரான் பாமுக்]], [[கிரியேம் கிப்சன்]], [[லாரா மொரியார்ட்டி]]
| website = [http://margaretatwood.ca/ margaretatwood.ca]
}}
வரிசை 22:
1987ல் இவரது ''தி ஹாண்ட்மெய்ட்ஸ் டேல்'', [[அறிபுனை]]ப் படைப்புகளுக்கான [[ஆர்தர் சி. கிளார்க்]] விருதை வென்றது. அட்வுட்டின் புத்தகங்களில் அறிபுனை பாணியின் கூறுகள் பல காணப்பட்டாலும் தானொரு அறிபுனை எழுத்தாளரல்ல என்று மறுக்கிறார் அட்வுட். ''தி பிளைண்ட் அசாசின்'', ''ஓரிக்ஸ் அண்ட் கிரேக்'', ''காட்ஸ் ஐ'', ''எலியாஸ் கிரேஸ்'' ஆகியவை இவரது பிற குறிப்பிடத்தக்க படைப்புகள். மேலும் கனடிய தேசிய/பணாட்டு அடையாளத்தைப் பற்றிய அட்வுட்டின் கட்டுரைகள் உலகப்புகழ் பெற்றவை. [[மான் புக்கர் பரிசு]]க்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டுள்ள அட்வுட் ஒரு முறை அதனை வென்றுள்ளார் (''தி பிளைண்ட் அசாசின்'', 2000). கனடாவின் உயரிய கவர்னர் ஜெனரல் விருதினையும் இருமுறை வென்றுள்ளார். அட்வுட்டின் படைப்புகள் உலகெங்கும் ஆங்கில இலக்கிய பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.
 
==மேற்கோள்கள்==
==தாக்கங்கள்==
{{Reflist}}
[[வில்லியம் ஷேக்ஸ்பியர்]], [[ஜொனாத்தன் ஸ்விஃப்ட்]], [[ஜேன் ஆஸ்டின்]], [[சார்லஸ் டிக்கின்ஸ்]], [[ஜார்ஜ் எலியட்]], [[விர்ஜீனியா வூல்ஃப்]], [[ஜான் பியூக்கான்]], [[லியோ டால்ஸ்டாய்]], [[ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி]], [[அல்டோஸ் ஹக்ஸ்லி]], [[ஜார்ஜ் ஆர்வெல்]], [[ஆலிஸ் மன்ரோ]]
 
==பின்பற்றுவோர்==
[[கசுவோ இஷிகுரோ]], [[ஓரான் பாமுக்]], [[கிரியேம் கிப்சன்]], [[லாரா மொரியார்ட்டி]]
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/மார்கரெட்_அட்வுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது