துளசிதாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41:
இராமனுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட காவியமான ''இராமசரிதமானசா'' , [[வால்மீகி]]யின் இராமாயணத்தின் அவாதிப் பதிப்பாக இருந்தது. அது மிகச் சரியான "அவாதி பதிப்பாக" இல்லை, ஆனால் அத்தகையவைகளில் அசலான ஒன்று. "அவாதி" அல்லாமல் - இராமசரிதமானசா காவியத்தில் மூன்று இதர மொழிகளும் காணப்படுகிறது - அவை "போஜ்புரி", "பிரிஜ்பாஸா" மற்றும் "சித்ரகுட் மக்களின் உள்ளூர் மொழி". அசல் சமசுகிருத இராமாயணத்தின் மொழிபெயர்ப்புகளைப் போலவே, இதுவும் இந்தியாவில் உள்ள பல இந்துக் குடும்பங்களில் பெரும் மதிப்புடன் படிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகிறது. இது ''சௌபாய்'' என்றழைக்கப்படும் கவிதை வடிவிலான ஈரடிச் செய்யுளைக் கொண்டிருக்கும் ஒரு எழுச்சியூட்டும் புத்தகமாகும்.
 
அதுஇது ''துள்சி-க்ரிதி இராமாயணா'' என்றும் அழைக்கப்படுகிறது, இது [[இந்தியா]]வில் இருக்கும் [[இந்தி]] பேசும் [[இந்து]]க்களிடேயே மிகவும் நன்றாக அறியப்பட்டுள்ளது. அதனுடைய பல செய்யுள்கள் இந்தப் பிராந்தியங்களில் பிரபலமாக இருக்கும் பழமொழிகளாக இருக்கின்றன. துளசிதாசரின் சொற்றொடர்கள் சாதாரண பேச்சுவழக்கில் நுழைந்திருக்கிறது, மேலும் அதன் மூலத்தோற்றம் பற்றி அறியாமலேயே இலட்சக்கணக்கான இந்தி பேசுபவர்களால் ([[உருது]] மொழி பேசுபவர்களாலும் கூட) பயன்படுத்தப்படுகிறது. அவருடைய பொன்மொழிகள் பழமொழிகளாக மட்டும் இருக்கவில்லை : அவருடைய போதனைகள் உண்மையிலேயே நிகழ்கால்நிகழ்கால இந்துமத தத்துவத்திற்கு ஒரு பெரும் ஆற்றல்மிக்க சமய பாதிப்பாக இருக்கிறது; மேலும் இவர் எந்த சித்தாந்தையும் ஏற்படுத்தாதபோதும் மற்றும் அவர் எந்தவொரு இடத்திலும் குருவாக அல்லது ஆசிரியராக இல்லாதபோதும், அவர் ஒரு கவிஞராகவும் துறவியாகவும், மதம் மற்றும் வாழ்க்கை நெறிமுறைக்கான ஒரு தூண்டுதலளிப்பவரும்தூண்டுதலளிப்பவராகவும் நம்பிக்கையுடையவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
 
தன் ஆசிரியரான நர்ஹரி தாசர் அவர்களின் அடக்கமான தொண்டராக துளசிதாசர் தன்னையே ஒப்படைத்துக்கொண்டார், சுகார்-கெட்டில் சிறுவனாக இருந்தபோது அவர் முதன்முதலாக இவரிடமிருந்து இராமனின் வீரச்செயல்களைக் கேட்டார், பின்னர் இதுவே ''இராமசரிதமானசா'' வின் பொருளாக அமைந்தது. வட இந்தியாவில் பிரபல வைணவ மதத்தை உருவாக்கியவர்களான இராமநந்தாவிலிருந்து வந்த தெய்வீக தலைமுறையினரின் ஆறாவது சந்ததி நர்ஹரி தாசர், அவர் தன்னுடைய பிரபல கவிதைகளுக்கும் நன்கு அறியப்பட்டவர்.
வரிசை 60:
இராமாயணம் தவிர துளசிதாசரின் மிகப் பிரபலமானதும் அதிகமாக படிக்கப்பட்டதுமான இலக்கியப் படைப்பாக இருப்பது "அனுமன் சலிசா", இது அனுமனைப் புகழ்ந்து பாடும் கவிதை. பல இந்துக்கள் இதை ஒரு இறைவழிபாடாக தினமும் ஒப்புவிக்கிறார்கள்.
 
துளசி தாசரால் எழுதப்பட்ட ஒட்டுமொத்த இசைப்பாடல் தொகுப்பும், 13 புத்தகங்களை உள்ளடக்கியது, ஆங்கிலத்தில் (கவிதைகளாக்கவிதைகளாக) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இதை மொழிபெயர்த்தவர் பின்தா பிரசாத் காட்ரி (1898-1985). எனினும் இந்தப் படைப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை.
 
== சித்தாந்தம் ==
"https://ta.wikipedia.org/wiki/துளசிதாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது