பல வெளிப்பாடு (ஒளிப்படவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:Lunar-eclipse-2004.jpg|thumb|upright|சந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(edited with ProveIt)
வரிசை 1:
[[Image:Lunar-eclipse-2004.jpg|thumb|upright|சந்திர கிரகணம் பல வெளிப்பாடு மூலம் தனி மடிமத்தில் படமாக்கப்பட்டுள்ளது.]]
'''பல வெளிப்பாடு''' (''multiple exposure'') என்பது ஒளிப்படவியலிலும் [[ஒளிப்பதிவு|ஒளிப்பதிவிலும்]] தனியொரு படிமத்தை உருவாக்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாட்டின்]] மேற்சுமத்தீடு ஆகும். அதேவேளை, '''இரட்டை வெளிப்பாடு''' என்பது இரு படிமங்கள் கொண்டு பெறப்படுவதாகும். வெளிப்பாட்டுப் பெறுமானங்கள் ஒன்றுக்கு ஒன்று வேறுபடலாம் அல்லது ஒன்றாக இருக்கலாம். பல வெளிப்பாடு நுட்பமானது நுண்கலை ஒளிப்படவியலிலும் வணிக ஒளிப்படவியலிலும் பயன்படுத்தப்படுகின்றது.<ref>{{cite web | url=http://learnmyshot.com/multiple-exposure-photography-technique/ | title=MULTIPLE EXPOSURE PHOTOGRAPHY TECHNIQUE | accessdate=1 நவம்பர் 2014}}</ref>
 
==உசாத்துணை==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பல_வெளிப்பாடு_(ஒளிப்படவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது