பலாலி வீதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
இலங்கை, [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டின்]], முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தை, அதிலிருந்து சுமார் பத்து மைல்கள் தொலைவில் உள்ள [[பலாலி]] என்னும் ஊருடன் இணைக்கும் வீதியே '''பலாலி வீதி''' ஆகும். இது யாழ்ப்பாண நகரத்தில் அமைந்துள்ள ''ஆரிய குளம்'' என அழைக்கப்படும் குளத்துக்கு அருகில் இருந்து தொடங்கி, [[கந்தர்மடம்]], [[திருநெல்வேலி(இலங்கை)|திருநெல்வேலி]], [[கோண்டாவில்]], [[உரும்பிராய்]], [[ஊரெழு]], [[புன்னாலைக்கட்டுவன்]], [[வசாவிளான்]] ஆகிய ஊர்களினூடாக, [[யாழ்ப்பாணம் வானூர்தி நிலையம்]] அமைந்திருக்கும் [[பலாலி]]யை அடைகின்றது.
 
யாழ்ப்பாண நகரத்தில் இருந்து குடாநாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் விசிறி வடிவில் அமைந்த வீதிகளின் வலையமைப்பில் முக்கியமான இவ்வீதி, இவ்வாறான ஏனைய வீதிகளை விடக் காலத்தாற் பிந்தியது. இது 1850களை அண்டிய காலப்பகுதியில் பிரித்தானிய குடியேற்றவாத அரசினால் புதிதாக அமைக்கப்பட்டது.
 
==முக்கிய சந்திகள்==
"https://ta.wikipedia.org/wiki/பலாலி_வீதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது