மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
[[File:250mm Rain Gauge.jpg|thumb|upright|right|125 px|சாதாரண மழைமானி]]
 
மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100mm100மிமீ (4in4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200mm200மிமீ(8in8அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி [[கண்ணாடி|ஆடி]] அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0mm0மிமீ முதல் 25mm25மிமீ (0.98 inஅங்குலம்) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செல்லுமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.
 
=== அளவிடும் முறை ===
வரிசை 20:
{{cquote | ''ஒரு மில்லிமீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம்.'' }}
 
எனவே, 10mm10மிமீ மழை என்று பதிவானால், அதை 10 [[லிட்டர்]] / [[சதுர மீட்டர்]] என்று எடுத்துகொள்ளவும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட, அந்த ஊரின் [[பரப்பளவு]] (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும். [[சென்னை|சென்னையின்]] பரப்பளவு 174 [[சதுர கிலோமீட்டர்]] (174 x 10,00,000 [[சதுர மீட்டர்]]). எனவே [[சென்னை|சென்னையில்]] 1mm மழை என்பது 17,40,00,000 [[லீட்டர்]] மழை பெய்ததாகக்கொள்ளலாம்.
 
== மழை பெய்வதை முன்னரே அறியும் முறை ==
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது