செலுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

631 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
{{speed-delete-on|நவம்பர் 2, 2014}}
'''செலுத்தல்''' என்பது மதிப்புள்ள பொருள் ஒன்று, ஒரு தரப்பிடம் (தனி மனிதர், நிறுவனம்) இருந்து மற்றொரு தரப்பிடம், அதற்கு ஈடான சேவைக்கோ, பொருளாகவா, கைமாறுவது ஆகும்.
 
பழமையான செலுத்தல முறை [[பண்டமாற்று]] முறையாகும். தற்காலத்தில் பணமாகவும், காசோலைகளாகவும், வட்டியுடன் கடனாகவும், வங்கி பரிமாற்றங்களாகவும் செலுத்தல் நடைபெறுகிறது.
 
===செலுத்தும் வழிகள்===
 
இரண்டு வகைகள் உள்ளன.
 
*கைமாற்று முறை
*கணக்கு மாற்று முறை
 
கைமாற்று முறையில் விலைக்கேற்றவாறு, நாணயங்களாகவோ, பணமாகவோ கைமாறுகிறது.
 
கணக்கு மாற்று முறையில் பணம், ஒரு தரப்பின் கணக்கிலிருந்து மற்றொரு தரப்பின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1749459" இருந்து மீள்விக்கப்பட்டது