திவெயி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 11:
|நாடு=[[மாலைதீவுகள்]]
|iso1=dv|iso2=div|iso3=div|குறிப்பு=இந்திய}}
'''திவெயி மொழி''' (அல்லது திவேகி மொழி) (Divehi) [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய]] மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த [[இந்தோ-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய]] மொழியாகும். இது [[மாலைதீவுகள்|மாலைதீவுகளில்]] சுமார் 331,000 மக்களால் பேசப்படுகிறது<ref>{{cite web | url=http://www.ethnologue.com/language/div | title=Ethnologue: Maldivian | date=(17th ed., 2013) | accessdate=2 நவம்பர் 2014}}</ref>, மேலும் இது [[ஆட்சி மொழி]]யுமாகும். திவ்வெயி மொழியானது எலு அல்லது பழைய [[சிங்கள மொழி]]யின் வழித்தோன்றலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும். பல மொழிகளின் தாக்கத்தை திவெயி மொழியில் காணலாம். இவற்றில் [[அரபு மொழி]] முக்கியமானதாகும். [[தமிழ்]], [[சிங்களம்]], [[மலையாளம்]], [[இந்தி]] [[பிரெஞ்சு]], [[ஆங்கிலம்]] மற்றும் [[பாரசீக மொழி]]கள் முக்கியத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
 
[[தான எழுத்துமுறை]]யால் எழுதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/திவெயி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது