விகிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பக்கத்தை '3/5:6 எனும் விகிதத்தைஎளிய வடிவில் தருக?' கொண்டு பிரதியீடு செய்தல்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
3/5:6 எனும் விகிதத்தைஎளிய வடிவில் தருக?
[[File:Aspect-ratio-4x3.svg|thumb|செந்தரத் தொலைக்காட்சியின் அகல உயரத்தின் விகிதம்.]]
'''விகிதம்''' (Ratio) என்பது இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள உறவினை குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பெழுத்தாகும். இது பெரும்பாலும் முழு எண்களாக எழுதப்படும். விகிதத்தில் குறிப்பிடும் இரண்டு எண்களும் ஒரே வகையானதாக இருக்க வேண்டும். a, b இரண்டு எண்களின் விகிதத்தை a:b எனக் குறிப்பர். சில நேரங்களில் இதனை பரிமாணமில்லாத வகுத்தல் ஈவாக குறிப்பிடப்படுகிறது.
 
[[பகுப்பு:கணிதம்]]
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/விகிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது