எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==தகவல்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்==
ஒப்பந்தங்கள், சட்டங்கள், கட்டளைகள் போன்றவற்றைப் பதிவு செய்து கொள்வதற்கான வல்லமையை எழுத்து வழங்குகிறது என்பது [[எச். ஜி. வெல்சு]] அவர்களின் வாதம். இது, நாடுகள் பழைய [[நகர நாடு]]களிலும் பெரிதாக வளர்வதற்கு உதவியது. தொடர்ச்சியான வரலாற்று உணர்வைப் பெறுவது இதன் மூலம் சாத்தியமாகியது. அரசனுடைய அல்லது [[மதகுரு]]வுடைய ஆணைகள் அவர்களது கண்களால் காணமுடியாததும் காதுகளால் கேட்க முடியாததுமான பெருந் தொலைவு செல்வது சாத்தியமாகியதுடன், அவர்களது வாழ்நாளைக் கடந்து நிலை பெறக் கூடியதாக இருந்தது.<ref>{{cite book |title =[[A Short History of the World (H. G. Wells)|A Short History Of The World]] |first=H.G. |last=Wells |year=1922 |page=41}}</ref>
 
===எழுத்து முறைமைகள்===
{{Main|எழுத்து முறைமை}}
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது