எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
===எழுத்து முறைமைகள்===
{{Main|எழுத்து முறைமை}}
எழுத்து முறைமை, அதாவது எழுதும் முறைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, [[பட எழுத்து]] முறை, [[அசையெழுத்து]] முறை]], அகரவரிசை முறை, featural முறை என்பன. இன்னொரு வகையான [[கருத்தெழுத்து]] முறை ஒரு மொழியை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் அளவுக்கு வளரவில்லை. ஆறாவது வகையான [[ஓவியஎழுத்து]] முறையும் தன்னளவில் ஒரு மொழியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அளவுக்குப் போதியதல்ல. ஆனால், படவெழுத்து முறையின் ஒரு முக்கியமான உறுப்பாக இது உள்ளது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது