உயிர்ச்சத்து பி6: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 15:
* 4-பிரிடாக்சிக் அமிலம் (PA), சிதைமாற்றப் பொருளாக [[சிறுநீர்|சிறுநீரில்]] வெளியிடப்படுகிறது
 
பிரிடாக்சிக் அமிலத்தைத் தவிர்த்து மற்றமற்றைய அனைத்து வடிவங்களும் இடை மாற்றம்இடைமாற்றம் செய்யகூடியவைகளாகவே உள்ளன<ref>{{cite journal | author = Johannson S, Lindstedt S, Tiselius H | year = 1973 | title = Metabolic interconversions of different forms of Vitamin B(6) | journal = J Biol Chem | volume = 249 | issue = 19 | pages = 6040–6046 | url=http://www.jbc.org/content/249/19/6040.full.pdf | format=PDF | issue=1}}</ref>. நம் [[குடல்|குடலில்]] உறிஞ்சப்படும் பிரிடாக்சமைன், பிரிடாக்சால் கைனேசு என்னும் நொதியால் பிரிடாக்சமைன் 5'-பாசுபேட்டாக மாற்றப்பட்டு பிறகு, பிரிடாக்சமைன் - பாசுபேட்டு அமைன்மாற்றி (transaminase) (அ) பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு நொதியத்தால் பிரிடாக்சால் 5' பாசுபேட்டாக மாற்றப்படுகிறது<ref name="Ink & Henderson">{{cite journal |author=Ink SL, Henderson LM |title=Vitamin B6 metabolism |journal=Annu. Rev. Nutr. |volume=4 |issue=1 |pages=455–70 |year=1984 |pmid=6380540 |doi=10.1146/annurev.nu.04.070184.002323|last2=Henderson }}</ref>. பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு நொதியம், பிரிடாக்சின் 5'-பாசுபேட்டை பிரிடாக்சால் 5' பாசுபேட்டாக மாற்றுவதிலும் [[வினையூக்கி|வினையூக்கியாகச்]] செயற்படுகின்றது. பிரிடாக்சின் 5'-பாசுபேட்டு ஆக்சிடேசு [[ரிபோஃபிளாவின்]] உயிர்ச்சத்திலிருந்து பெறப்படும் ஃபிளேவின் ஒற்றை நியூக்ளியோட்டைடு துணைக்காரணியைச் சார்ந்திருக்கிறது. எனவே, இந்த உயிரிய வழிமுறையில் உணவிலுள்ள உயிர்ச்சத்து பி<sub>6</sub>-ஐ உயிர்ச்சத்து பி<sub>2</sub> இல்லாமல் உபயோகப்படுத்தமுடியாது.
 
{{உயிர்ச்சத்து}}
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ச்சத்து_பி6" இலிருந்து மீள்விக்கப்பட்டது