நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
'''நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்''' தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இந்தியா முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
==வாழ்க்கை==
இவரின் தந்தை பெயர் காத்தாசாமி பிள்ளை. தாய் குஞ்சம்மாள். நாமகிரிப்பேட்டை அரசினர் பள்ளியில் பயின்றவர்.
==இசை==
நாகசுரம் வாசிப்பதில் தனக்கே உரித்தான பாணியை பின்பற்றி ரசிக உள்ளங்களை கவர்ந்தவர். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் பாட்டனார் சின்னப்ப முதலியாரிடம் நாகசுரமும், வாய்ப்பாட்டும் கற்றார். பின் அருப்புக்கோட்டை கணேசனிடம் முறைப்படி தாகசுரம் பயின்றார். உள்நாட்டிலுளும் வெளிநாட்டிலும் நாகசுரக் கச்சேரிகளை ஏராளமாக நிகழ்த்தியுள்ளார். பொது நிகழ்ச்சிகளிலும் சரி, கோயில் நிகழ்ச்சியானாலும் எதற்கு எந்தப் பாடலை பாட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். <ref>தினமணி தீபாவளி மலர்,1999, பக்கம்125</ref>
==விருதுகள்==
*[[கலைமாமணி]] விருது 1972
*[[பத்மசிறீ]] விருது, 1981<ref>{{cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards Directory (1954–2013)|publisher=இந்திய அரசின் உள்துறை அமைச்சகம்}}</ref>
*[[சங்கீத நாடக அகாதமி விருது]], 1981<ref>[http://sangeetnatak.gov.in/sna/awardeeslist.htm#InstrumentalNagaswaram SNA Awardees list (Instrumental – Nagaswaram)]</ref>
 
==ஏனைய சிறப்புகள்==
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் ‘ஆஸ்தான சங்கீத வித்வானாக’ இருந்தார்நியமிக்கப்பட்டார்.1977
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{தவில் - நாதசுவர இசைக் கலைஞர் பற்றிய குறுங்கட்டுரைகள்}}
 
[[பகுப்பு:நாதசுவரக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாமகிரிப்பேட்டை_கிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது