"நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

286 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
(விரிவாக்கம்)
சி (*உரை திருத்தம்*)
'''நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்''' தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இந்தியா முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
==வாழ்க்கை==
இவரின் தந்தை பெயர் காத்தாசாமி பிள்ளை. தாய் குஞ்சம்மாள். நாமகிரிப்பேட்டை அரசினர் பள்ளியில் பயின்றவர்.
 
==இசை==
நாகசுரம்நாதசுவரம் வாசிப்பதில் தனக்கேதனக்கென உரித்தானஒரு பாணியை பின்பற்றி ரசிக உள்ளங்களைரசிகர்களை கவர்ந்தவர். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் பாட்டனார் சின்னப்ப முதலியாரிடம் நாகசுரமும்நாதசுவரமும், வாய்ப்பாட்டும் கற்றார். பின் அருப்புக்கோட்டை கணேசனிடம் முறைப்படி தாகசுரம்நாதசுவரம் பயின்றார். உள்நாட்டிலுளும்உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாகசுரக்நாதசுவரக் கச்சேரிகளை ஏராளமாக நிகழ்த்தியுள்ளார். பொது நிகழ்ச்சிகளிலும் சரி, கோயில் நிகழ்ச்சியானாலும் எதற்கு எந்தப் பாடலை பாட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். <ref>தினமணி தீபாவளி மலர்,1999, பக்கம்125</ref>
 
==விருதுகள்==
*[[கலைமாமணி]] விருது, 1972
*[[பத்மசிறீ]] விருது, 1981<ref>{{cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards Directory (1954–2013)|publisher=இந்திய அரசின் உள்துறை அமைச்சகம்}}</ref>
*[[சங்கீத நாடக அகாதமி விருது]], 1981<ref>[http://sangeetnatak.gov.in/sna/awardeeslist.htm#InstrumentalNagaswaram SNA Awardees list (Instrumental – Nagaswaram)]</ref>
 
==ஏனைய சிறப்புகள்==
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலின் ‘ஆஸ்தான சங்கீத வித்வானாக’ 1977 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.1977
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
[[பகுப்பு:நாதசுவரக் கலைஞர்கள்]]
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1749615" இருந்து மீள்விக்கப்பட்டது