சைதாப்பேட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added info
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 42:
== சிறப்பு அம்சங்கள் ==
* மிகப்பழமையான ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி இங்கு உள்ளது.
[[சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்|சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன்]] இந்த பயிற்சிப்பள்ளியில் படித்தவர். [[நெ. து. சுந்தரவடிவேலு]]வும் இங்கு பயின்றவர்.<ref>நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 509</ref>
* இங்குள்ள மீன் சந்தை (மார்க்கெட்) மிகப் பரவலானதும் பிரபலமானதும் கூட.
* தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையின்கீழ் இயங்கும் பன்முக கால்நடை மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சைதாப்பேட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது