படிக்குறிச் சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
|}
 
''y'' = ''e''<sup>''x''</sup> [[சார்பின் வரைபடம்]] மேல்நோக்குச் [[சாய்வு]] கொண்டது; வரைபடத்தில் ''x'' இன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, அதற்குரிய ''y'' மதிப்பு வேகமாக அதிகரிக்கிறது. வரைபடம் எப்பொழுதும் ''x''-அச்சுக்கு மேற்புறமாகவும் ''x'' இன் எதிர் மதிப்புகளுக்கு ''x''-அச்சை ஒட்டினாற்போலும் அமைகிறது. எனவே ''x''-அச்சு இந்த வரைபடத்திற்கு கிடைமட்ட [[அணுகுகோடு|அணுகுகோடாகும்]]. வரைபடத்தின் மேலமையும் ஒவ்வொரு புள்ளியிலும் வளைவரையின் [[சாய்வு]] அப்புள்ளியின் ''y'' ஆயதொலைவுக்குச் சமம். படிக்குறிச் சார்பின் [[நேர்மாறுச் சார்பு]] இயல் [[இயல் மடக்கை]] ln(''x'') ஆகும். இதனால் சில கணித புத்தகங்கள் படிக்குறிச் சார்பை எதிர்மடக்கை என்றும் குறிப்பிடப்படுகின்றன<ref>"Inverse Use of a Table of Logarithms; that is, given a logarithm, to find the number corresponding to it, (called its antilogarithm)…" - p.12 of Converse and Durrel, ''Plane and spherical trigonometry'', C.E. Merrill co., 1911.</ref>.
 
சில சமயங்களில் படிக்குறிச் சார்பு என்பது பொதுவாக ''cb''<sup>''x''</sup> ( ''b'' ஒரு [[மெய்யெண்]]) என்ற வடிவச் சார்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/படிக்குறிச்_சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது