சைவத் திருமுறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 3:
'''சைவத் திருமுறைகள்''' என்பவை [[பல்லவர்]] காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய [[சைவ சமயம்|சைவ சமய]] நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
[[படிமம்:Tamil Book 1921 Edition.jpg
==திருமுறைத் தொகுப்பு==
[[திருமுறைகள்]] பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. [[சிவாலயங்கள்|சைவக் கோயில்களிலும்]], [[சைவர்கள்]] வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.
வரிசை 233:
|}
{{சைவ நூல்கள்}}
|