உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
==இரண்டாம் மாநாடு==
{{main|இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு}}
[[1967]] இல் [[கா. ந. அண்ணாதுரை|சி.என்.அண்ணாத்துரை]] தலைமையிலான [[திமுக]] வெற்றிபெற்றுத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலே]] அரசமைத்தது. [[எம். பக்தவத்சலம்]] முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் [[சென்னை]]யிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்தநடத்த முன்வந்தது. அது [[1968]] ஆம் ஆண்டு [[சனவரி 3]]-[[சனவரி 10|10]]ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது.
 
==மூன்றாவது மாநாடு==
"https://ta.wikipedia.org/wiki/உலகத்_தமிழாராய்ச்சி_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது