சந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி →‎top: + படம்
வரிசை 1:
{{unreferenced}}
[[File:A_sign_board_of_Farmers_Market_in_Salem.JPG|240px|[[உழவர் சந்தை]], [[சேலம்]] |thumb|right]]
[[File:குபேர் மார்க்கெட்டில் ஒரு காட்சி.jpg|thumb|குபேர் மார்க்கெட்டில் ஒரு காட்சி]]
'''சந்தை''' (Market) எனப்படுவது [[பொருளியல்|பொருளியலில்]] வாங்குபவர்களும் விற்பவர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகொள்கின்ற விரிந்த முழுமையான பரப்பைக் குறிக்கும். இது ஒர் இடத்தைக் (Place) குறிக்காமல் வாங்குபவர்கள் விற்பவர்கள் இருவரும் தொடர்பு கொள்ளும் பரப்பினைக் குறிக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோர் விதமான சந்தை காணப்படும். அவ்விதமான சந்தைகள் அப் பெயர் கொண்டு அழைக்கப்படும். உதாரணமாக, [[பணச்சந்தை]], [[பங்குச்சந்தை]], தேயிலைக்கான சந்தை.
"https://ta.wikipedia.org/wiki/சந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது